23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

18963பார்த்தது
23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.