பெங்களூரு அணி அபார வெற்றி

52பார்த்தது
பெங்களூரு அணி அபார வெற்றி
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணிஅபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து. அடுத்ததாக களமிறங்கிற சென்னை அணி தொடர் விக்கெட்டுகளை சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி