ஷாக் நியூஸ்.. உடலுறவின்போது உயிரிழந்த பெண்

40628பார்த்தது
ஷாக் நியூஸ்.. உடலுறவின்போது உயிரிழந்த பெண்
இங்கிலாந்தை சேர்ந்த 26 வயது பெண், ஜார்ஜியா ப்ரூகே. இவருக்கு லூக் கானோன் (31) என்ற காதலர் இருந்தார். இவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி உடலுறவு கொண்டுள்ளனர். ஆண்கள் சிலர், உடலுறவு கொள்ளும் சமயத்தில் தனக்கு எதிரில் இருக்கும் நபருக்கு மூச்சுத்திணறும் வகையில் அவர்களின் கழுத்தை பிடிப்பர். இது போல, தனது காதலியை செய்திருக்கிறார் லூக். இவர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்பு போதை பொருளை பயன்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜார்ஜியா ப்ரூகே உயிரிழந்தார். இதனையடுத்து தேடப்பட்டு வந்த காதலன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.