டி20 உலகக் கோப்பை விளம்பர தூதராக யுவராஜ் சிங்

83பார்த்தது
டி20 உலகக் கோப்பை விளம்பர தூதராக யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு அரிய கவுரவம் கிடைத்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையின் பிராண்ட் தூதராக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யுவராஜ் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட உலகக் கோப்பை விளம்பர நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். டி20 உலகக் கோப்பை ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியுடன் முதல் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

தொடர்புடைய செய்தி