காரில் இரண்டு இளம் பெண்களுடன் இளைஞர் ஒருவர் ஜாலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்திரப் பிரதேசத்தின் பாரபங்கி பகுதியில் லக்னோ-அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிட்டி கோட்வாலி பகுதிக்கு உட்பட்ட சபேதாபாத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் பார்க்கிங் பகுதியில், இன்னோவா காரில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு இளம்பெண்களுடன் அநாகரீகமாக நடந்துள்ளார். இதுகுறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.