ஸ்கூட்டியுடன் பேருந்தில் சிக்கிய இளைஞர்.. (வீடியோ)

75பார்த்தது
டெல்லியில் உள்ள பிரிதம்புரா பகுதியில் அதிவேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராவல்ஸ் ஏஜென்சி பேருந்து மீது மோதியுள்ளார். இதில் அந்த இளைஞர் பலத்த காயம் அடைந்தார். இளைஞரின் ஸ்கூட்டி பேருந்தின் அடியில் விழுந்து நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி