ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்

66பார்த்தது
ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன.9 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில், "பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் தருவர். தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் டோக்கன் பற்றிய விவரம், நாள் ஆகியவை ரேஷன் கடையில் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி