மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிக்கு, 20 வயது இளைஞர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். அந்த பெண்ணை, பல்வேறு சந்தர்பங்களில் இளைஞர் ஆபாசமாக படம் பிடித்ததாக தெரிகிறது. அதனை வைத்து மிரட்டி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்து இளைஞரின் நண்பரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.