இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவி கொலை.. சிக்கிய 6 பேர்

67பார்த்தது
இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவி கொலை.. சிக்கிய 6 பேர்
உ.பி., கஞ்சன்பூர் மாட்டியரியைச் சேர்ந்தவர் அபிஷேக் சுக்லா(32) என்பவர் தனது 2வது மனைவி பூஜா யாதவ் (28) பெயரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்தார். அந்த பாலிசி பணத்தை பெறுவதற்காக 2023ம் ஆண்டு மே 20ம் தேதி பூஜா மீது கார் ஏற்றிக் கொலை செய்தார். அதனை விபத்து எனக் கூறி பாலிசி பணத்தை பெற முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் சிக்கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி