82 வயதிலும் இளமை! நடிகர் சிவக்குமாரும், யோகாவும்

74பார்த்தது
82 வயதிலும் இளமை! நடிகர் சிவக்குமாரும், யோகாவும்
‘தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன்’ என அழைக்கப்படுபவர் நடிகர் சிவகுமார். 82 வயதில் அவரது ‘இளமையின் ரகசியம்’ எதுவெனக் கேட்டால் யோகா என் சொல்கிறார். யோகக்கலையில் தனது 16-வது வயதில் தினசரி 38 ஆசனங்களைச் செய்யத் தொடங்கியவர் வயது ஏற ஏற ஒருசில ஆசனங்களை மட்டும் ‘செலக்டிவாக’ செய்வதாகவும் மூச்சுப் பயிற்சிக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார். 65 வயதைக் கடந்தவர்கள் கடினமாக யோகாக்களைச் செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது என்றும் கூறுகிறார் சிவக்குமார்..!

தொடர்புடைய செய்தி