RJ பாலாஜி இயக்கத்தில் அம்மனாக நடிக்கும் த்ரிஷா

62பார்த்தது
RJ பாலாஜி இயக்கத்தில் அம்மனாக நடிக்கும் த்ரிஷா
RJ பாலாஜி, த்ரிஷா கூட்டணியில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் உருவாக்கப்போகிறது என கூறப்பட்டு வந்த நிலையில், அது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் இல்லை என்றும், அது அப்படத்தை போன்று பேண்டஸி கதையம்சத்துடன் உருவாவதாகவும், இதில் திரிஷா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு மாசாணி அம்மன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி