தமிழகத்தில் 17 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

53பார்த்தது
தமிழகத்தில் 17 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை கடந்த 18ம் தேதி முதல் இயக்க போக்குவரத்து ஆணையரகம் தடை விதித்தது. அதன்படி, போக்குவரத்து துறை அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, அப்போது நாகாலாந்து மாநில பதிவெண்ணுடன் சென்னையில் இருந்து தேனி நோக்கி பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து, ஒசூரில் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக வந்த 4 ஆம்னி பேருந்துகள், நாகாலாந்து பதிவு எண் கொண்ட 3 பேருந்துகள், புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்து, புதுச்சேரி பதிவெண் கொண்ட 3 பேருந்து, மதுரை மற்றும் கோவையில் 5 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி