மன அழுத்தத்தை குறைக்கும் யோகா ஆசனம்

66பார்த்தது
மன அழுத்தத்தை குறைக்கும் யோகா ஆசனம்
யோகாவில் பல்வேறு விதமான ஆசனங்கள் உள்ளன, அதில் முக்கியமானது மத்யந்திராசனம். இதை செய்ய முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, ஒற்றைக் காலை மடித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு காலை மடித்து ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்போது கைகளை முன்னும், பின்னும் குவித்தபடி முதுகை வளைத்து பயிற்சி செய்யலாம். இதேபோல இரண்டு கால்களையும் மாற்றி, மாற்றி செய்ய வேண்டும். இதை செய்வதால் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன், மன அழுத்தமும் குறையும்.

தொடர்புடைய செய்தி