ப்ளிப்கார்ட்டில் கம்மி விலையில் ஸ்மார்ட் போன் வாங்கலாம்!

62பார்த்தது
ப்ளிப்கார்ட்டில் கம்மி விலையில் ஸ்மார்ட் போன் வாங்கலாம்!
சாம்சங் கேலக்சி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.79,999 விலையில் இருந்தது. இப்போது பிளிப்கார்ட்டில் ரூ. 34,999 க்கு கிடைக்கிறது. இது 56% தள்ளுபடியை வழங்குகிறது. Flipkart UPI பரிவர்த்தனைகள் மற்றும் Flipkart Axis வங்கி கார்டுகளுக்கான வங்கி சலுகைகளும் உள்ளன. உங்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்ட் உடைய கேலக்ஸி எஸ்23 எஃப்இயை ரூ.39,999க்கு வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி