கொய்யா இலையை வைத்து முடியை கருப்பாக்கலாம்.

55பார்த்தது
கொய்யா இலையை வைத்து முடியை கருப்பாக்கலாம்.
முதலில் கொய்யா இலையை நீரில் போட்டு டீதூள் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் காபிதூள், தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்து வடிகட்டிய கொய்யா இலைச் சாறை சேர்த்து கலந்து கொள்ளவும். 7-8 மணி நேரத்திற்கு பிறகு இந்த கலவையை எடுத்துப் பார்த்தால் கருப்பாக இருக்கும். அவ்வளவுதான் சூப்பரான ஹோம் மேட் ஹேர்டை ரெடி. இதை எடுத்து தலைக்கு தேய்த்து குளித்தால் தலை முடி கருப்பாகும்.

தொடர்புடைய செய்தி