தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

84பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சில பகுதிகளில் இன்று (செப்டம்பர் 16) முதல் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரங்களின் ஒருசில பகுதிகளில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி