ஓசோனை பாதுகாப்பதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்.?

84பார்த்தது
ஓசோனை பாதுகாப்பதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்.?
ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கு குளோரோ ஃப்ளோரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளிர்சாதன பெட்டிகள், ஏசியிலிருந்து வெளியாகும் இந்த வேதிப்பொருளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல் மரங்களை வெட்டுவதை தவிர்த்து அதிக அளவில் மரங்களை வளர்த்து காடுகளை காக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகள், தேவையில்லாத புகைகள், மீத்தேன் வாயு வெளியேற்றம், வாகன பயன்பாட்டை குறைத்தல் போன்றவை ஓசோனை பாதுகாக்கும் வழிகளாகும்.

தொடர்புடைய செய்தி