மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் கிளி மீன்.!

60பார்த்தது
மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் கிளி மீன்.!
மன்னார் வளைகுடா பகுதியில், ஆழ் கடலில் பாறைகளில் மறைந்து கூட்டம் கூட்டமாக வாழும் ஒரு மீன் வகை தான் மஞ்சள் கிளி மீன். பாசிகளை மட்டுமே உணவாக உண்டு வாழ்கின்றன. இதில் ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த மீனை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் கால்சியஸ் மற்றும் பாஸ்பரஸ் பற்களுக்கு வலு அளிக்கிறது. ஒரு கிலோ மீன் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி