நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

53பார்த்தது
நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியில் புரட்சி செய்து வரும் திருப்பூர் பனியன் நிறுவனங்களின் மூலப்பொருட்களான நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ரக நூல்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி