பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் முக்கியமான ஆட்டத்தில் தோல்வியடைந்தார். ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியை எட்டிய அமான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்துள்ளார். 0-10 என்ற கணக்கில் ஹிகுச்சியை (ஜப்பான்) தோற்கடித்தார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிரணி அமானை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நாளை (ஆக.9) வெண்கலப் பதக்கத்துக்கான மற்றொரு போட்டியில் அமான் போட்டியிட இருக்கிறார்.