WPL: குஜராத்தை 120 ரன்னில் சுருட்டிய மும்பை

55பார்த்தது
WPL: குஜராத்தை 120 ரன்னில் சுருட்டிய மும்பை
குஜராத்: 3-வது WBL தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 120 ரன்களில் சுருட்டியுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணியில் ஹேலி மேத்யூஸ் 3, அமெலியா கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி