ISL கால்பந்து போட்டி: சென்னை - கோவா இன்று மோதல்

56பார்த்தது
ISL கால்பந்து போட்டி: சென்னை - கோவா இன்று மோதல்
சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இந்த லீக்கில் மட்டும் இரு அணிகள் மோதிய ஆட்டங்களில் 0 - 3 என்ற கணக்கில் கோவா முன்னிலையில் உள்ளது. இதனால், தனது வெற்றிக்காக சென்னை அணியும், வெற்றியை தக்க வைப்பதற்காக கோவா அணியும் மோதிக்கொள்ளும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.