பூரம் விழாவிற்கு கட்டுப்பாடு - கோயில் நிர்வாகம் அதிருப்தி

59பார்த்தது
பூரம் விழாவிற்கு கட்டுப்பாடு - கோயில் நிர்வாகம் அதிருப்தி
கேரளா திருச்சூரில் உள்ள வடக்குநாதன் சிவன் கோயிலில் பூரம் திருவிழா வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய பங்காற்றும் யானைகள் குறித்து கேரள வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் யானைகளை 10 அடி துாரத்தில் நின்று ரசிக்க வேண்டும், யானைப் பாகனை தவிர வேறு யாரும் தொடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயில் நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி