தமிழகத்தில் மீண்டும் மினி பஸ் சேவை!

60பார்த்தது
தமிழகத்தில் மீண்டும் மினி பஸ் சேவை!
தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களை இணைக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவை தொடங்கவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடப்பட்டுள்ளதாகவும், ஒரு கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசுப் பேருந்து இயக்கமோ, அல்லது தனியார் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளாகவோ இருந்தால் மினி பேருந்து சேவை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி