மோகன் ஜி கைதுக்கு காரணமான அவர் பேட்டி (Video)

68பார்த்தது
திரைப்பட இயக்குனர் மோகன் ஜி இன்று (செப். 24) சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு காரணம் அண்மையில் அளித்த பேட்டி தான். அதில், “திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட பிரச்னை போல தமிழ்நாட்டிலும் உள்ளது. பெரிதும் பிரபலமான கோயில் ஒன்றில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரையை கலப்பதாக கேள்விப்பட்டேன்.” என பேசியிருந்தார்.

நன்றி: ஐபிசி தமிழ்

தொடர்புடைய செய்தி