சென்னையில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம்

51பார்த்தது
சென்னையில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம்
சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மார்ச்.28 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி