பெண்கள் முன் பேண்ட்டுக்குள் கைவிட்டு.. பகீர் சம்பவம்

74பார்த்தது
பெண்கள் முன் பேண்ட்டுக்குள் கைவிட்டு.. பகீர் சம்பவம்
சுவிட்சர்லாந்தில் இருந்து டிரெஸ்டனுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் 33 வயது நபர் ஒருவர் இரண்டு பெண் பயணிகளுக்கு அருகே அமர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த நபர், திடீரென தனது பேண்ட்டுக்குள் கையை விட்டு ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த இரு பெண் பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இளைஞரின் செயலால் நடுவானில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் தரை இறங்கிய பிறகு அந்த இளைஞர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி