நிறுவனம்: இந்திய உச்ச நீதிமன்றம்
பணியின் பெயர்: Junior Court Assistant.
பணியிடங்கள்: 241
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 18- 30 வயது வரை
சம்பளம்: Rs.72,040/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test / Typing Test / Computer Tests
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.