மகளிர் டி20 உலகக்கோப்பை: அட்டவணை வெளியீடு.!

54பார்த்தது
மகளிர் டி20 உலகக்கோப்பை: அட்டவணை வெளியீடு.!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3ம் தேதி பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 4ம் தேதி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. 6ம் தேதி பாகிஸ்தானுடனும், 9ம் தேதி இலங்கையுடனும், 13ம் தேதி ஆஸ்திரேலியா உடனும் இந்திய அணி மோத உள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.19.60 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி