நாளை கைக்கு வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000

75பார்த்தது
நாளை கைக்கு வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, தமிழக அரசு மாதம் தலா ரூ.1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை (டிசம்பர் 15) வரவு வைக்கப்பட உள்ளது. மழையால் தமிழகத்தில் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கும் சூழலில் இந்தத் தொகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி