வாக்குபதிவில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

54பார்த்தது
வாக்குபதிவில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்
மாநிலத்தில் மொத்தமுள்ள 6,18,90,348 வாக்காளர்களின் மொத்த வாக்குப்பதிவு 69.72% ஆகும். 39 தொகுதிகளிலும் தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய சென்னையில் குறைவாக 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெண் வாக்காளர்களின் வாக்குப் பதிவானது 69.85% ஆகவும், ஆண் வாக்காளர்களின் வாக்குப் பதிவு 69.58% ஆகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் தி.மு.க. கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றியினைப் பெற்றன.

தொடர்புடைய செய்தி