மோடி 3.0: யாரெல்லாம் அமைச்சர்கள்.? உத்தேச பட்டியல்.!

56பார்த்தது
மோடி 3.0: யாரெல்லாம் அமைச்சர்கள்.? உத்தேச பட்டியல்.!
மோடி 3.0 அமைச்சரவையில் உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு, கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் ஆகியவை பாஜக வசம் இருக்கும் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையில் மீண்டும் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான், ஜோதிராதித்ய சிந்தியா இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் எம்பி ராம்மோகன் நாயுடு, ஜேடியுவை சேர்ந்த லாலன் சிங், ராம்நாத் தாக்கூர், லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி