2022ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை கொண்டு வந்த கோலி

69பார்த்தது
2022ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை  கொண்டு வந்த கோலி
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. அபாரமாக ஆடிய கோலி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு அபார வெற்றியை தேடித் தந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை நோக்கி முன்னேறிய இந்தியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது. கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து அணிக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை தேடித் தந்தார்.

தொடர்புடைய செய்தி