ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

81பார்த்தது
ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) சென்னை, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) அட்வான்ஸ்டு 2024 முடிவுகளை இன்று (ஜுன் 9) வெளியிட்டுள்ளது. 360-க்கு 355 மதிப்பெண்களைப் பெற்று வேத் லஹோட்டி என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டிற்கும் மதிப்பெண் அட்டைகள் கிடைக்கும். இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள், பொதுவான தரவரிசைப் பட்டியல் (CRL) மற்றும் வகை தரவரிசைப் பட்டியல் ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்தி