ரூ.60 லட்சத்துடன் கள்ளகாதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி (வீடியோ)

54பார்த்தது
தெலங்கானா: ஹைதராபாத் நகரின் வனஸ்தலிபுரத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவர் சோம சுந்தரை ஏமாற்றி ரூ.60 லட்சத்துடன் கள்ளக்காதலன் பானு பிரகாஷுடன் ஓடிவிட்டார். அந்த பெண் திருமணம் செய்து கொண்டு, பின் பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடிவிட்டதாக சுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி