பெண்ணை தட்டித் தூக்கிய பைக் (வீடியோ)

71பார்த்தது
செல்போனால் பல விபத்துகளும் அசம்பாவிதங்களும் நாள் தோறும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அதுபோல்தான் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு விபத்து நடந்துள்ளது. செல்போன் பார்த்தபடி அஜாக்கிரதையாத பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அப்பெண் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி