தோள் வலியால் அவதிப்பட்ட பெண்! எக்ஸ்ரேவில் கண்ட பகீர் காட்சி

76பார்த்தது
தோள் வலியால் அவதிப்பட்ட பெண்! எக்ஸ்ரேவில் கண்ட பகீர் காட்சி
கனடாவை சேர்ந்த Giovanna Ippolito என்ற பெண் தோள் மற்றும் கால்வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் ஒரு பெரிய துண்டு இருப்பது தெரியவந்தது. அந்த ஊசியுடனேயே அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். மயக்க மருந்து நிபுணர் முன்னர் செய்த தவறால் Giovanna இந்த நிலையில் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி