நடு ரோட்டில் பெண் பாலியல் பலாத்காரம் (வீடியோ)

32009பார்த்தது
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பகுதியில் மே 1-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், சாலை ஓரத்தில் நடந்த சென்ற பெண்மணியை, 43 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரிடம் பேசிக்கொண்டிருந்த அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கழுத்தில் பெல்ட்டை வைத்து இறுக்கி இழுத்துச்சென்று இரண்டு கார்களுக்கு இடையே வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி