பெண்ணுக்கு லிஃப்ட்டில் நடந்த கொடூரம் - அதிர்ச்சி வீடியோ

85பார்த்தது
பணியிட கட்டடத்தில் உள்ள லிஃப்ட்டில் பெண்ணுக்கு நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் லிஃப்ட்டில் சென்று கொண்டிருக்கும்போது, உடனிருந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் கூச்சலிட்ட பெண்ணை லிஃப்ட் கார்டு வந்து காப்பாற்றி அந்த இளைஞரை சரமாரியாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் எப்போது, எங்கே நடந்தது என்பது குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி