சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

56பார்த்தது
சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இன்று (ஏப்ரல் 26) முதல் மூன்று நாட்கள் தொடர் வார விடுமுறை என்பதால் சென்னையிலில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பின்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி