இந்த ஆண்டு 'ரோபோ வரி' கொண்டு வரப்படுமா?

65பார்த்தது
இந்த ஆண்டு 'ரோபோ வரி' கொண்டு வரப்படுமா?
மத்திய அரசின் வருகிற பட்ஜெட்டில் 'ரோபோ வரி' கொண்டு வருமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டுக்கான (2024-25) பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், வளர்ச்சி விகிதம், வேலை வாய்ப்பு உருவாக்கம், முதலீடுகள், கடன் சுமை போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து நிபுணர்களுடன் அமைச்சர் சந்திப்பு நடத்துகிறார். இந்த வரிசையில் தான் 'ரோபோ டாக்ஸ்' சோதனையும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக 'ரோபோ வரி' கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி