ராகுல் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன்: அகிலேஷ் யாதவ்

66பார்த்தது
ராகுல் யாத்திரையில் பங்கேற்க மாட்டேன்: அகிலேஷ் யாதவ்
ராகுல் பங்கேற்பது யாத்திரையில் பங்கேற்பது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முக்கிய கருத்துகளை தெரிவித்தார். அவர், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உ.பி.யில் மக்களவை தொகுதி பங்கீடு முடிந்த பிறகு தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்பேன் என்றார். இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் ஏற்கனவே விலகிவிட்டார். மம்தா பானர்ஜியும், கெஜ்ரிவாலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில், அகிலேஷின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி