ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெள்ளியும் வாய்ப்பை 100 கிட்டும் எடை அதிகமாக இருந்த காரணத்தால் தவறவிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தான் ரயில்வேத்துறையில் வகித்துவந்த பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் காங்கிரசில் அவர் இணைவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.