அண்ணாமலை தலைமையில் பாஜகவுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

592பார்த்தது
அண்ணாமலை தலைமையில் பாஜகவுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2014ல் ஒரு தொகுதிக்கு சராசரியாக 277945 வாக்குகள் வந்துள்ளது. 2019ல் ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள் வந்துள்ளது. 2024ல் 23 இடங்களில் பாஜக சின்னம் நின்றுள்ளது. இதில் தொகுதிக்கு 1.7 லட்சம் வாக்குகள் என்று பாஜக சுருங்கி உள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் எடுத்ததை விட பாஜக சரிந்து உள்ளது.

தொடர்புடைய செய்தி