”சின்னம்மா தலைமை ஏற்போம்” - போஸ்டரால் பரபரப்பு

54பார்த்தது
”சின்னம்மா தலைமை ஏற்போம்” - போஸ்டரால் பரபரப்பு
நாடு முழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக போட்டியிட்டது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்நிலையில் இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், சிந்திப்போம் செயல்படுவோம் "சின்னம்மா தலைமை ஏற்போம்" என சேலம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி