தமிழகத்தில் பாஜக கூட்டணி டெபாசிட் இழந்த தொகுதிகள்

9678பார்த்தது
தமிழகத்தில் பாஜக கூட்டணி டெபாசிட் இழந்த தொகுதிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கூட்டணி மொத்தமாக 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தமாக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக 1 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. பாஜக கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரும் டெபாசிட் இழந்தார்.

தொடர்புடைய செய்தி