சுற்றுசூழல் தினத்தில் இதையெல்லாம் கவனத்தில் கொள்க..!

54பார்த்தது
சுற்றுசூழல் தினத்தில் இதையெல்லாம் கவனத்தில் கொள்க..!
இன்று உலகமெங்கிலும் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நாம் சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக வெப்பத்தை குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும். நகர்புறங்களில் அதிக அளவில் மரங்கள் நட வேண்டும். இதனால் நகர்ப்புறங்களில் வீசும் வெப்ப காற்றை 5 டிகிரி செல்சியஸ் வரை நம்மால் குறைக்க முடியும். இதனால் ஏற்படும் நன்மையால் ஏ.சிகளின் தேவையை 25% அளவிற்கு நம்மால் குறைக்க முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல், மண் அரிப்பை தடுத்தல், வளங்களை பாதுகாத்தல் போன்றவை இந்த சமூகத்திற்கு நம்மால் செய்ய முடிந்த நன்மைகளாகும்.

தொடர்புடைய செய்தி