பாஜக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம்

67பார்த்தது
பாஜக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம்
பாஜக கூட்டணி கட்சிகளுடன், INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, திருச்சி தொகுதியில் எம்.பி.யாக தேர்வாகியுள்ள துரை வைகோ தெரிவித்துள்ளார். எனவே NDA கூட்டணியில் எப்போது வேண்டுமென்றாலும் முறிவு ஏற்படலாம். எனவே INDIA கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், NDA கூட்டணியில் உள்ள பாஜக அல்லாத சில தலைவர்களை தொடர்புகொண்டு, மறுபடியும் சர்வதிகார ஆட்சி மீண்டும் இந்தியாவில் வந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் கேட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி