ஐபிஎல் டி20 தொடரில் இன்று RCB Vs GT அணிகள் மோதும் போட்டி எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சீஸனின் 14 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் இரவு 07:30 மணிக்கு மோதுகின்றன. தான் எதிர்கொண்ட 2 போட்டியில் 2ல் வெற்றிபெற்றுள்ள RCB அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், 2 போட்டியை எதிர்கொண்டு 1ல் வெற்றி அடைந்த GT அணி 4வது இடத்திலும் இருக்கிறது.