உலகின் தூய்மையான விமான நிலையங்கள் இவைதான்
By Maharaja B 60பார்த்தது1. டோக்கியோ ஹனேடா - ஜப்பான்
2. சியோல் இன்சியான் - தென் கொரியா
3. சிங்கப்பூர் சாங்கி - சிங்கப்பூர்
4. தோஹா ஹமாத் - கத்தார்
5. சென்ட்ரைர் நகோயா - ஜப்பான்
6. டோக்கியோ நரிடா - ஜப்பான்
7. கன்சாய் - ஜப்பான்
8. ஹாங்காங் - ஹாங்காங்
9. தைவான் தாயுவான் - தைவான்
10. சூரிச் - சுவிட்சர்லாந்து
2024-ல் ஸ்கைட்ராக்ஸ் என்ற லண்டனை தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய மதிப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.